Moynat Plants a ‘Folding Paper Garden’ Pop-up at SKP Beijing With Artist Jojo
The French trunkmaker developed an exclusive dark grey version of its monogrammed M collection canvas for the pop-up, open until Sept. 19. from Fashion

வெற்றிமாறன் இயக்கத்தில் கமலை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்தப் படத்துக்காக இளையராஜா இசையமைத்து வருகிறார்.
Comments
Post a Comment