Skip to main content

Featured

இயக்குநர் வேலு பிரபாகரன் மறைவு: திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி

இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68. வேலு பிரபாகரன், ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமானார். பின்னர் பிக்பாக்கெட், உருவம், உத்தமராசா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர், பிரபு நடித்த ‘நாளைய மனிதன்' என்ற படம் மூலம் இயக்குநர் ஆனார். இதைத் தொடர்ந்து ‘அதிசய மனிதன்' என்ற படத்தை இயக்கினார். பின்னர் ‘அசுரன்', ‘ராஜாகிளி', ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3,ரெய்டு, வெப்பன், கஜானா உள்பட பல படங்களில் நடித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Dunhill Men’s Spring 2022

Weston designed pink baseball caps out of silk faille fabric and roomy cardigans with shiny buttons that would have made Coco Chanel smile.

from Fashion

Comments