Soshiotsuki Men’s Spring 2027: Soft Power
Soshi Otsuki turned wilting in the heat into an art form, styling his signature "soft suits" with deliberately rumpled details. from Fashion

'பூமிகா' திரைப்படம் நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் பல்வேறு படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது அதிலிருந்து மாறி சில படங்கள் நேரடியாகத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இணைந்துள்ளது 'பூமிகா'.
Comments
Post a Comment