Off-White, Creative Director Ib Kamara Part Ways
Kamara was named to the role in the spring of 2022 but has been a longtime collaborator of the brand, working closely with its founder, the late Virgil Abloh. from Fashion

பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராதே ஷ்யாம்'. 'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷ்யாம்' வெளியாகவுள்ளது.
Comments
Post a Comment