Skip to main content

Featured

மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் இசை ஆல்பம்!

கிராமி விருது பெற்ற இசைக் கலைஞர்களான ரிக்கி கேஜ், சீன-அமெரிக்க இசைக்கலைஞரான டினா குவோ, ஜப்பானிய இசைக் கலைஞரான மசா டக்குமி ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியுடன் இணைந்து ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள ‘காந்தி மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்’ என்ற இந்த ஆல்பம் சமீபத்தில் வெளியானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

This is Mark Zuckerberg’s next big plan for Facebook



from Gadgets News – Latest Technology News, Mobile News & Updates

Comments