John Richmond Spring 2027: Pop Heaven
Dave Stewart, whose latest album is set for release on Oct. 30, performed — albeit briefly — following the show, with the designer singing a few notes. from Fashion

'மங்காத்தா' திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி அப்படம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, லட்சுமி ராய், பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மங்காத்தா'. பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தை தயாநிதி அழகிரி தயாரித்தார். யுவன் இசையமைத்தார். அஜித் ரசிகர்கள் மத்தியில் 'மங்காத்தா' படத்துக்கு என்று தனி இடமுண்டு.
Comments
Post a Comment