Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

முன்னணி இயக்குநர்கள் தொடங்கியுள்ள 'ரெயின் ஆன் பிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் உருவாகவுள்ள ஒரு படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், கெளதம் மேனன், மிஷ்கின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் பலரும் ஒன்றிணைந்து 'ரெயின் ஆன் பிலிம்ஸ்' என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். இந்நிறுவனம், படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ், குறும்படங்கள் உள்ளிட்ட பல விஷயங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
Comments
Post a Comment