Coperni Spring 2026: Feel Good Factor
Ideas rooted in wellness suffused Arnaud Vaillant and Sébastien Meyer’s lineup, which featured their newly launched probiotic-infused “carewear” range. from Fashion
அப்பா விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள ‘மகான்’ படப்பிடிப்பை துருவ் விக்ரம் முழுமையாக முடித்துவிட்டார். இதைத் தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்காக அவர் தயாராகி வருகிறார். இது கபடி வீரர் பற்றிய கதை என்பதால், முன்னணி கபடி வீரர்களுடன் இணைந்து துருவ் விக்ரம் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பா.ரஞ்சித் தயாரிக்க உள்ள இப்படத்தில் துருவ் விக்ரமுடன் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகைகளுக்கான தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது.
Comments
Post a Comment