CFCL Offers a Knit and Neat Uniform for Men’s Fall 2025
Showcasing the men's line separately for the first time, designer Yusuke Takahashi offered the building blocks of a smart everyday uniform. from Fashion
கெளதம் மேனன் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சிலம்பரசன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இதன் 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
Comments
Post a Comment