Skip to main content

Featured

‘கூலி’ படத்தில் ஆமிர்கான் கதாபாத்திர லுக் வெளியானது!

சென்னை: ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் ஆமிர் கானின் கதாபாத்திரம் தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் நாகார்ஜுனா, சவுபின் சாகீர், உபேந்திரா, ஆமிர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். விரைவில் இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கவுள்ளது படக்குழு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Raf Simons Men’s and Women’s RTW Spring 2022

The designer stamped tailored jackets with the lurid graphics of rock T-shirts.

from Fashion

Comments