‘கூலி’ பட கதாபாத்திரத்தின் மீதான விமர்சனம்: ஸ்ருதிஹாசன் விளக்கம்!
‘கூலி’ படத்தில் தனது கதாபாத்திரத்தின் மீதான விமர்சனத்துக்கு நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் “கூலி படத்தில் ப்ரீத்தியின் கதாபாத்திரம் எப்போதும் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வதாக காட்டப்பட்டது உங்களுக்கு நியாயமற்றதாக தோன்றவில்லையா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment