Maximilian Raynor Spring 2027: A Garden of Envy
A friendly rivalry between ginger roots and silvered elderflowers grew into the Central Saint Martins graduate’s first commercially available collection. from Fashion

கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ள புதிய படத்தில் லாரன்ஸ் மற்றும் அவரது தம்பி எல்வின் இணைந்து நடிக்கவுள்ளனர்.
இன்று (அக்டோபர் 29) இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் ராகவா லாரன்ஸின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டுப் பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், அவர் நடித்து வரும் படத்தின் பிரத்யேக போஸ்டர்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.
Comments
Post a Comment