Maximilian Raynor Spring 2027: A Garden of Envy
A friendly rivalry between ginger roots and silvered elderflowers grew into the Central Saint Martins graduate’s first commercially available collection. from Fashion

'விருமன்' படத்தின் படப்பிடிப்பை டிசம்பருக்குள் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் 'விருமன்'. 2டி நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரை, தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டது படக்குழு.
Comments
Post a Comment