Maximilian Raynor Spring 2027: A Garden of Envy
A friendly rivalry between ginger roots and silvered elderflowers grew into the Central Saint Martins graduate’s first commercially available collection. from Fashion

‘அக்வாமேன்’ நடிகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்படலாம் என்ற அச்சம் படக்குழுவினரிடையே ஏற்பட்டுள்ளது.
ஜேம்ஸ் வான் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘அக்வாமேன்’. டிசி காமிக்ஸ் கதாபாத்திரமான அக்வாமேனை பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் ஜாசன் மோமா, ஆம்பர் ஹேர்ட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘அக்வாமேன்: தி லாஸ்ட் கிங்டம்’ படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது.
Comments
Post a Comment