Skip to main content

Featured

ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.100+ கோடி வசூலித்த ‘சு ஃப்ரம் சோ’

கன்னடத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுவரும் ‘சு ஃப்ரம் சோ’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. அறிமுக இயக்குநர் ஜே.பி. துமிநாட் இயக்கத்தில் கடந்த ஜூலை 25 வெளியான படம் ‘சு ஃப்ரம் சோ’ (சுலோச்சனா ஃபிரம் சோமேஷ்வரா). பெரிய அளவில் எந்தவித விளம்பரமும் இல்லாமல் திரையரங்குகளில் இப்படம் வெளியானது. எனினும் ஓரிரு நாட்களிலேயே இப்படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் வாய்வழியாக காட்டுத் தீ போல பரவின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Brunello Cucinelli Speaks at G20 Meeting in Rome

Invited by Prime Minister Mario Draghi, Cucinelli spoke on Sunday of human sustainability and humanistic capitalism- subjects he has championed over the years.

from Fashion

Comments