Skip to main content

Featured

‘த பெங்கால் ஃபைல்ஸ்’ பட இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி மீது போலீஸில் புகார்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி, ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி என பலர் நடித்துள்ளனர். செப்.5-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 1946-ல் வங்கத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் வங்கத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் கோபால் முகர்ஜியை தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Samsung Galaxy S22 Ultra to reportedly break peak brightness record



from Gadgets News – Latest Technology News, Mobile News & Updates

Comments