Céline Dion’s Paris Residency Has Its First Sweet Souvenir
Pastry maven Pierre Hermé collaborated with the Canadian superstar on limited-edition gift boxes of macarons, to drop first at Galeries Lafayette. from Fashion

‘பீஸ்ட்’ 100வது நாள் படப்பிடிப்பை முன்னிட்டு இயக்குநர் நெல்சன் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'பீஸ்ட்' படத்தில் செல்வராகவன், யோகி பாபு, பூஹா ஹெக்டே, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத், எடிட்டராக நிர்மல், கலை இயக்குநராக கிரண் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
Comments
Post a Comment