Jason Wu Collection Spring 2027: A Focus on Beauty
Opting out of showing his collections via runway shows this year, Jason Wu approached his spring collection with a focus on returning to his feminine, slightly deconstructed codes. from Fashion

மொபைல் போனில் ‘மாநாடு’ படத்தின் காட்சிகளை பதிவு செய்ய வேண்டாம் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கோரிக்கை விடுத்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
Comments
Post a Comment