Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

பழம்பெரும் மலையாள இயக்குநர் சேதுமாதவன் காலமானார் அவருக்கு வயது 90.
1931 ஆம் ஆண்டு பிறந்த சேதுமாதவன் இயக்குநர் கே. ராம்நாத்தின் உதவி இயக்குநராக சினிமாவில் அறிமுகமானார். இவர் தவிர எல்.வி.பிரசாத், ஏ.எஸ்.ஏ.சாமி, சுந்தர் ராவ் ஆகியோரிடமும் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
Comments
Post a Comment