Skip to main content

Featured

மீண்டும் இணையும் ‘கூலி’ கூட்டணி!

மீண்டும் ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்து பணிபுரிய திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கூலி’. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இப்படத்தின் இறுதி பதிப்பை பார்த்த ரஜினி, லோகேஷ் கனகராஜை வெகுவாக பாராட்டியிருக்கிறார். மேலும், மீண்டும் இணைந்து பணிபுரியலாம் என்று கூறியிருக்கிறார். இதனால் பெரும் உற்சாகமாகன லோகேஷ் கனகராஜ், ரஜினிக்காக வேறொரு கதையை தயார் செய்துவிட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ANDAM Adds Another Prize, New Digital Sponsors

The Special Prize winner will get 100,000 euros, and a year of coaching from Chanel's Bruno Pavlovsky.

from Fashion

Comments