Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 2015-ல் வெளியான `டூரிங் டாக்கீஸ்` படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை பாப்ரி கோஷ். நாயகி சீரியலில் இவரின் கண்மணி கேரக்டருக்குப் பெரிய அளவில் ரசிகர்கள் உண்டு. 'பாண்டவர் இல்லம்', 'பூவே உனக்காக', 'சித்தி 2', 'மகராசி' ஆகிய சீரியல்களில் நடித்து வரும் பெங்கால் பொண்ணு பாப்ரி கோஷிடம் பேசினோம்.
எனக்கு ரொம்பப் பிடித்தது தமிழ்தான். நான் நல்லா தமிழில் பேசுகிறேனா என்று கண்ணை உருட்டி அழகாகச் சிரித்தவரிடம் பேசினோம்.
Comments
Post a Comment