Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

சென்னை: நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவிவரும் கரோனா தொற்றால் நடிகர், நடிகைகள் உட்பட ஏராளமான திரைக் கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உருமாற்றம் அடைந்த புது வகை ஒமைக்ரான் வைரஸும் மிரட்டி வருகிறது. இந்நிலையில், பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான ஷோபனாவுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment