Skip to main content

Featured

‘கூலி’ படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ? - வைரல் போஸ்டரும் பின்னணியும்!

சென்னை : ‘கூலி’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படத்தில் ரஜினி, சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ஆமிர்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 14 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

EBay: Experts Predict Sneaker Customization, Expanded Sizing in Near Future

Experts weigh in on what's to come for the multibillion-dollar sneaker industry.

from Fashion

Comments