Skip to main content

Featured

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மே 24-ல் ஜப்பானில் ரிலீஸ்!

சசிகுமார் நடித்துள்ள ’டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மே 24-ம் தேதி ஜப்பானில் வெளியாகவுள்ளது. மே 1-ம் தேதி ‘ரெட்ரோ’ படத்துடன் வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. முதல் நாளில் குறைவான வசூலே இருந்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.50 கோடியை கடந்துவிட்டது. மேலும் கேரளா, கர்நாடகா மட்டுமன்றி அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Ouest Paris Men’s Fall 2022

Designer Arthur Robert turned fantasy travel into a believable casual-cool lineup for his first collection.

from Fashion

Comments