Skip to main content

Featured

வடிவேலு, ஃபஹத் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25-ல் ரிலீஸ்!

வடிவேலு, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் ‘மாரீசன்’ படம் வரும் ஜூலை 25 வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 'மாமன்னன்' படத்துக்குப் பிறகு வடிவேலு, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் படம் ‘மாரீசன்’. சுதீஷ் சங்கர் இயக்கும் இதில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Baja East RTW Women and Men Fall 2022

Scott Studenberg offered a Bajawood theme in the collection.

from Fashion

Comments