Skip to main content

Featured

16 வருடத்துக்குப் பிறகு மலையாளத்தில் மீண்டும் சாந்தனு!

ஷேன் நிகாமுடன் இணைந்து நடிகர் சாந்தனு நடிக்கும் மலையாளப் படத்துக்கு ‘பல்டி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படம் மூலம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மலையாள சினிமாவில் நடிக்கிறார். முன்னதாக, 2007-ம் ஆண்டு வெளியான ‘ஏஞ்சல் ஜான்’ என்ற படத்தில் மோகன்லாலுடன் நடித்திருந்தார். விளையாட்டுப் பின்னணி கொண்ட ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘பல்டி’யை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்குகிறார். அல்போன்ஸ் புத்ரன், சோடா பாபுவாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Google’s ‘Delete last 15 min’ feature starts rolling out for Android devices



from Gadgets News – Latest Technology News, Mobile News & Updates

Comments