Skip to main content

Featured

“எப்போதும் சிரிப்பை பரிமாறிய மனிதர்” - ரோபோ சங்கர் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக, அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

KZ_K Studio Readies New SoHo Space

Minimalist design is central the new location on Great Jones Street that includes a library bar, outdoor terrace and other features.

from Fashion

Comments