Skip to main content

Featured

லோகேஷ் கனகராஜுக்கு புகழாரம் சூட்டியுள்ள அனிருத்

இந்தியாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் என்று அனிருத் புகழாரம் சூட்டியிருக்கிறார். ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ வெளியாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத் அளித்துள்ள பேட்டியில், “லோகேஷ் கனகராஜுக்கு பிடித்த கதைக்களம் கேங்ஸ்டர் டிராமா. அவர் அதில் ஊறிவிட்டார். நிஜவாழ்க்கையில் அவர் ஒரு குழந்தை. இவரா இந்தப் படத்தை எடுத்தார் என்பது மாதிரி தெரியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Lacoste Unveils Immersive Retail Activations for Miami Open

A three-level retail store and a capsule collection with LeBron James's Unknwn store are part of the activation.

from Fashion

Comments