
பாலிவுட்டில் தனது மூன்றாவது படத்தில் கமிட் ஆகியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
புஷ்பா படம் மூலமாக இந்திய திரையுலகம் முழுவதும் அறியப்படும் நாயகியாக மாறிய நடிகை ராஷ்மிகா மந்தனா, அந்தப் படம் வெளியாகும் முன்பே பாலிவுட் சில படங்களில் பணிபுரிவது தொடர்பாக பேச்சுக்கள் எழுந்தன. அதன்படி, மிஷன் மஜ்னு என்ற முதல் பாலிவுட் படத்தில் கமிட் ஆனார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் முன்பாகவே, தனது அடுத்தப் பாலிவுட் படத்திலும் கமிட் ஆகி மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment