John Richmond Spring 2027: Pop Heaven
Dave Stewart, whose latest album is set for release on Oct. 30, performed — albeit briefly — following the show, with the designer singing a few notes. from Fashion

இயக்குநர் ஆண்டனி சார்லஸ் இயக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் புகழ் பிந்து மாதவி, ரைசா வில்சன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு நாகா என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படம் தொடர்பாக பேசிய இயக்குநர் ஆண்டனி சார்லஸ், ''இத்திரைப்படம் தி டாவின்சி கோட் பாணியில் ஒரு திரில்லர் படமாகும், இதில் புராணங்களும் நவீன கால நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடு எப்படி இருந்ததோ, அதுபோல நாக நாடும் இருந்தது. வரலாற்றுப் புத்தகங்கள் கூட அவ்வளவாகக் குறிப்பிடாத ஒன்று. நாகப்பட்டினம், நாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் கடலோரப் பகுதிகள் இப்பகுதியை உருவாக்கியது
Comments
Post a Comment