Skip to main content

Featured

16, மே, 1929-ல் முதல் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது


திரைப்படத் துறையில் உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கார். அமெரிக்காவைச் சேர்ந்த அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (Academy of Motion Picture Arts and Sciences) என்ற அமைப்பு வழங்கிவருகிறது. இந்த விருது வழங்கும் திட்டத்தை இந்த அகாடமியின் நிறுவனரான லூயிஸ் பி மேயர்தான் வடிவமைத்தார்.

ஜெனட் கெய்வனுக்கு விருது

சமீபத்தில் உலகப் புகழ் பெற்ற நடிகர் வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது அளிக்கப்பட்டது. இது 94-வது ஆஸ்கார் விருது. சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், படம், துணை நடிகை, துணை நடிகர், சொந்தத் திரைக்கதை, மாற்றியமைக்கப்பட்ட திரைக்கதை, அனிமேஷன் படம், வெளிநாட்டுப் படம், முழு நீள ஆவணப் படம், ஆவணக் குறும்படம், குறும்படம், அனிமேஷன் குறும்படம், பின்னணி இசை, பாடல், ஒலியமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, ஒளிப்பதிவு, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, படத் தொகுப்பு, விஷூவல் எஃபெக்ட் ஆகிய 23 பிரிவுகளில் இன்று ஆஸ்கார் வழங்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments