Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

சென்னை: நடிகர் விஜய் உடன் தான் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். அதில் 'தளபதி 66' படத்தில் தாங்கள் இருவரும் இணைந்துள்ளது குறித்தும் தெரிவித்துள்ளார் அவர்.
தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவரை ரசிகர்கள் தளபதி என அழைப்பது வழக்கம். தற்போது இன்னும் பெயரிடப்படாத படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவரது 66-வது படம் என்பதால் தளபதி 66 என அறியப்படுகிறது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
Comments
Post a Comment