Céline Dion’s Paris Residency Has Its First Sweet Souvenir
Pastry maven Pierre Hermé collaborated with the Canadian superstar on limited-edition gift boxes of macarons, to drop first at Galeries Lafayette. from Fashion

சியோல்: உலகமெங்கும் வரவேற்பைப் பெற்ற ‘ஸ்குயிட் கேம்’ வெப் தொடரின் அடுத்த சீசன் வெளியாக இருக்கிறது.
தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரித்த ஸ்குயிட் கேம் என்ற திகில் தொடர், நெட்பிளிக்ஸில் கடந்த ஆண்டு வெளியானது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு உள்ளூர் தொடர்களை, இந்தத் தொடர் பின்னுக்குத் தள்ளியது. உலகில் அதிகம் பேர் விரும்பி பார்க்கும் இணைய தொடராகவும் இது உருவெடுத்தது.
Comments
Post a Comment