Skip to main content

Featured

மதுர் பண்டார்கர் இயக்கத்தில் ரெஜினா காசன்ட்ரா

தமிழில், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘விடாமுயற்சி’ உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா காசன்ட்ரா. தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள இவர், இந்தி திரைப்படம், வெப் தொடர்களிலும் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் பிரபல இந்திப்பட இயக்குநர் மதுர் பண்டார்கர் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார், ரெஜினா. இந்தப்படத்துக்கு ‘தி வைவ்ஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். பெண்களின் வலிமை, உணர்வுகளின் வெளிப்பாடுகள், தைரியமான பார்வைகளைக் கூறும் படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Vogue and Annie Leibovitz Under Fire for First Lady Cover Story

The role of magazines during wars and times of conflict is being debated on social media.

from Fashion

Comments