Skip to main content

Featured

இந்தி படங்களை பின்னுக்குத் தள்ளி ‘சூப்பர்மேன்’ வசூல் சாதனை!

இந்தியாவில் வெளியான 3 நாட்களில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது ஹாலிவுட் படமான ‘சூப்பர்மேன்’. ஜேம்ஸ் கன் இயக்கத்தில் கடந்த ஜூலை 11 அன்று வெளியான ‘சூப்பர்மேன்’ திரைப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை வெளியான ‘சூப்பர்மேன்’ படங்களின் வசூலை எல்லாம் இப்படம் முறியடித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Zoey Deutch Sparkles in Mini Magenta Valentino Dress for ‘Not Okay’ L.A. Screening

The actress stars in the new Hulu film, premiering Friday, with Dylan O’Brien.

from Fashion

Comments