Skip to main content

Featured

'இந்தியன் 2' படத்தில் இருந்து விலகல்? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால்

'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதை நடிகை காஜல் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியாக லைகா நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் மோதல் உருவானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments