Moynat Plants a ‘Folding Paper Garden’ Pop-up at SKP Beijing With Artist Jojo
The French trunkmaker developed an exclusive dark grey version of its monogrammed M collection canvas for the pop-up, open until Sept. 19. from Fashion

தென்னிந்திய திரைப்படங்கள் பாலிவுட்டில் வசூல் குவித்து வருவதும் இந்திப் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் தொடர் ஹிட் கொடுத்து உச்சத்தில் இருந்த அக் ஷய் குமார் நடிப்பில் இப்போது, மாதம் ஒரு படம் வெளியாகி தோல்வியைத் தழுவுகிறது. இந்நிலையில் பூமி பட்னேகருடன் அவர் நடித்து கடந்த 11-ம் தேதி வெளியான ‘ரக் ஷா பந்தன்’ படமும் மோசமான தோல்வியைத் தழுவி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதே போல, அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படமும் கடந்த 11-ம் தேதிவெளியாகி, வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படங்களைப் பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வராததால், சுமார் 30 சதவீத காட்சிகள் கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், பிவிஆர் சினிமாஸ் ஒரு சலுகையை அறிவித்தது.
Comments
Post a Comment