Jason Wu Collection Spring 2027: A Focus on Beauty
Opting out of showing his collections via runway shows this year, Jason Wu approached his spring collection with a focus on returning to his feminine, slightly deconstructed codes. from Fashion

சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், மனோரமா, லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்க ஏவிஎம் தயாரித்த படம் 'காசேதான் கடவுளடா'. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது மீண்டும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். இதில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, 'குக் வித் கோமாளி' புகழ், சிவாங்கி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பை கடந்த ஆண்டே ஒரே கட்டமாக சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே முடித்துவிட்டது படக்குழு. தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment