Céline Dion’s Paris Residency Has Its First Sweet Souvenir
Pastry maven Pierre Hermé collaborated with the Canadian superstar on limited-edition gift boxes of macarons, to drop first at Galeries Lafayette. from Fashion

சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆனதை அடுத்து இசை அமைப்பாளர் அனிருத், இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘3’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தொடர்ந்து ‘வணக்கம் சென்னை’, ‘கத்தி’, ‘மாரி’, ‘விவேகம்’, ‘பேட்ட’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ உட்பட பல்வேறு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் சினிமாவுக்கு வந்து 10 வருடம் ஆனதை அடுத்து, அதைக் கொண்டாடும் விதமாக, ‘ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் : ஒன்ஸ் அப்பான் எ டைம் கான்சர்ட்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.
Comments
Post a Comment