Soshiotsuki Men’s Spring 2027: Soft Power
Soshi Otsuki turned wilting in the heat into an art form, styling his signature "soft suits" with deliberately rumpled details. from Fashion

இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா தற்போது நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். 'ஈஸ்வரன்', 'ராக்கி', 'குற்றமே தண்டனை', 'திருச்சிற்றம்பலம்' என அடுத்தடுத்து அவர் நடிப்பில் படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் பாரதிராஜாவின் நடிப்பு கவனம் ஈர்த்தது.
Comments
Post a Comment