Skip to main content

Featured

லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸில் நடிக்க விரும்பும் அனுராக் காஷ்யப்

> தனுஷ் நடித்துள்ள ‘நானே வருவேன்’ படம் வரும் 29-ம் தேதியும், அவர் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள ‘வாத்தி’, டிசம்பர் 2-ம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

> வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments