Skip to main content

Featured

‘சூப்பர் சிங்கர் சீசன் 11’-ல் நடுவராக பங்கேற்கும் மிஷ்கின்

விஜய் டிவியில் 10 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு போட்டியாளர்கள் திரையுலகின் பாடகர்களாக வலம் வருகின்றனர். இன்னும் பலர் சுயாதீன இசைக் கலைஞர்களாகவும் உள்ளனர். பிரபல முன்னணி பாடகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் 11-வது சீசன் ஆகஸ்ட் 2 முதல் தொடங்கியது. இதில் டெல்டா தமிழ், கொங்கு தமிழ், எங்கும் தமிழ் சென்னை தமிழ் என இந்த முறை பங்கேற்பாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

A Look at Taylor Swift‘s Fashion for New ’Midnights’ Album

Taylor Swift's highly anticipated new album dropped today, briefly causing Spotify to crash.

from Fashion

Comments