Street Style Isn’t Dead, It’s Having an Identity Crisis
WWD style director Alex Badia and photographer Kuba Dabrowski assess the current state of street style following Paris Fashion Week. from Fashion

தனுஷின் ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழில்அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து, விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, சிம்புஉள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். இவர், தென்னிந்திய அரசியல் பிரமுகர் ஒருவரின் மகனை திருமணம் செய்து கொள்ளஇருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தி பரவியது. அப்போது அதை அவர் மறுத்தார்.
இந்நிலையில், அவர் திருமணம் டிசம்பர் மாதம் நடக்க இருப்பதாக இப்போது செய்திகள் வெளியாகி உள்ளன.
Comments
Post a Comment