Street Style Isn’t Dead, It’s Having an Identity Crisis
WWD style director Alex Badia and photographer Kuba Dabrowski assess the current state of street style following Paris Fashion Week. from Fashion

“மிகப்பெரிய மனவலிமை கொண்ட அற்புதமான பெண் நீங்கள். விரைவில் உங்களுக்கான இந்த சவாலையும் நீங்கள் முறியடிப்பீர்கள்” என நடிகை சமந்தாவுக்கு நடிகர் சிரஞ்சீவி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தாவின் 'யசோதா' ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொள்ளும் வகையில் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “யசோதா ட்ரெய்லருக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் அளிக்கும் இந்த அன்பும், ஆதரவும் தான் வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது.
Comments
Post a Comment