Skip to main content

Featured

சூப்பர் ஹீரோ கதையில் கல்யாணி!

நடிகர் துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் தயாரிக்கும் படம், ‘லோகா சாப்டர் 1 : சந்திரா’. இந்திய சினிமாவில், முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் படமாக இது உருவாகிறது. டொமினிக் அருண் எழுதி, இயக்கியுள்ள இதில், கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘பிரேமலு’ நஸ்லன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜேக்ஸ் பீஜாய் இசை அமைத்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

KidSuper Set to Collaborate With Tommy Hilfiger

A menswear offering is expected to be completed by the end of 2024.

from Fashion

Comments