Yeti Launches Performance Apparel
The brand, best known for its coolers and drinkware, has created a capsule of base layers and outerwear for men and women. from Fashion

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தைத் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. இந்நிலையில், தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பண்டிகை நாட்களில் தெலுங்குப் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், ‘வாரிசு’ படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இதற்கு தமிழ்த் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கச் செயற்குழு புதன்கிழமை கூடுகிறது.
Comments
Post a Comment