Skip to main content

Featured

“18 வயதில் கண்ட கனவு, நனவாகி உள்ளது" - பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய அவர், சீரியல் மூலம் பிரபலமாகி தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார்.

‘மேயாத மான்’ தொடங்கி 'கடைக்குட்டி சிங்கம்', 'மாஃபியா', 'ஓ மணப்பெண்ணே', 'மான்ஸ்டர்', 'யானை', 'குருதி ஆட்டம்' என பல படங்களில் நடித்துவிட்டார். அவரது நடிப்பில் அடுத்து 'இந்தியன் 2' 'பொம்மை', 'அகிலன்', 'ருத்ரன்', 'பத்து தல', 'டிமான்ட்டி காலனி 2' போன்ற படங்கள் வெளியாக உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments