Derrick Adams Hosts First Fundraiser for Charm City Cultural Cultivation
The multidisciplinary artist hosted an intimate gathering at Hav & Mar for his nonprofit. from Fashion

தயாரிப்பாளர் போனி கபூர்- மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் 2018-ம் ஆண்டு வெளியான ‘தடக்' என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து, தென்னிந்திய ரீமேக் படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர், தமிழ், தெலுங்கு படங்களில் அறிமுகமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
Comments
Post a Comment