Ashley Williams Spring 2027: World of Interiors
Household items that have never seen the outside world playfully came to life in a lineup inspired by the movie “What's Eating Gilbert Grape.” from Fashion

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம், ‘பார்டர்’.
இதில் ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உட்பட பலர் நடித்துள்ளனர். சில வருடங்களுக்கு முன்பே இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டாலும் சில பிரச்னைகள் காரணமாக வெளியிடப்படவில்லை. இதன் வெளியீடு சில முறைத் தள்ளிப் போனது. ஆக் ஷன், த்ரில்லர் கதையைக் கொண்ட இந்தப் படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிப். 24-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது
Comments
Post a Comment