Jordan Roth Releases Limited-Edition ‘Commonplace Alien’ T-shirt
After turning an Instagram insult into a badge of honor, Roth launches a limited-edition T-shirt line for fans and followers. from Fashion

பழம்பெரும் நடிகை ஜமுனா (86) கடந்த 27ம் தேதி ஹைதராபாத்தில் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நடித்துள்ள இவர் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களின் மூலம் புகழ் பெற்றார்.
‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் கமலின் அம்மாவாக நடித்தார். 1989-ல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1990களின் இறுதியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் ஜமுனா.
Comments
Post a Comment